சாதனை ஸ்வப்னா

போட்டித் தேர்வினைப் பொறுத்த வரையில், ஏற்கனவே உள்ள பாதையில் செல்லவே பல பேர் தடுமாறிக் கொண்டிருக்க,

பல்வேறு சட்டப் போராட்டங்களின் மூலம் புதிதாக ஒரு பாதை அமைத்து,

தன்னைச் சார்ந்த மற்றவர்களுக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள தங்கை ஸ்வப்னா.

ஏற்கனவே உள்ள பாதையில் செல்பவர்கள் வெற்றியாளர்கள்!

புதிய பாதையை உருவாக்குபவர்கள் சாதனையாளர்கள்!

அந்த வகையில், தடைகளைத் தாண்டி முயல்வதில் "தனி ஒருவள்" இவள்.

இன்று இந்தியாவின் முதல் திருநங்கை மாநில பதிவுத்துறை உதவியாளர் (Group 2A Grade Sub Registrar)

மற்றும்

அரசிதழ் பதிவுறா அலுவலராக பணியில் சேர்ந்த முதல் திருநங்கை.

"வாழ்த்துக்கள்" என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது.

ஏனெனில் குவிந்து வரும் வாழ்த்துக்களை விட இவள் சந்தித்த வலிகள் அதிகம்.

வெற்றிகள் தொடரட்டும்.
(படத்தில் என் மகனுடன் , மதுரை காந்தி மியூசியத்தில் 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்த போது)

அன்புள்ள
அஜி, சென்னை

# TN Police Exam 2018 Answer Key

POLICE EXAM 2018 ( 11.03.2018 ) ANSWER KEY BY AKASH IAS ACADEMY | DOWNLOAD

# 6ம் வகுப்பு அறிவியல் - முதல் பருவம் : உயிரியல்

தாவரங்களின் உலகம் & உணவு முறைகள்

1. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை....? கீழா நெல்லி

2. இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என அழைக்கப்படும் மாநிலம்....? கேரளா

3. தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழை....? நார்
4. வாழை நார் , சணல் நார் போன்றவை.....? தண்டு நார்கள்..

5. இழை நார்களுக்கு எடுத்துக்காட்டு....? கற்றாழை, அன்னாசி

6. மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு....? பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு

7. சணலில் 85% உள்ள பொருள்....? செல்லுலோஸ்

திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் பணி

திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Steno-Typist Grade-III - 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சுருக்கெழுத்தில், தட்டச்சிலும் முதுகலை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. மாதம் ரூ.20,600 - 65,500

# TNPSC Group 4, Police, Lab Asst. Exam Science Question Answers



1. தமிழ்நாட்டில் காற்றாலைகள் காணப்படும் இடம்?
(A) ஆரல்வாய்மொழி
(B) கயத்தாறு
(C) மேற்கூறிய இரு இடத்திலும்
(D) எட்டயபுரம்
See Answer:

2. நிறையைப் பாதியாக்கி திசைவேகத்தை இருமடங்காக்கினால், பொருளின் இயக்க ஆற்றல்?
(A) மாறாமலிருக்கும்
(B) இரு மடங்காகும்
(C) நான்கு மடங்காகும்
(D) பாதியாகும்
See Answer:

# Physics Online Test



1. மையப்புள்ளியிலிருந்து ஊசல்குண்டு அடையும் பெரும இடப்பெயர்ச்சி?
(A) வீச்சு
(B) அலைவு நேரம்
(C) அலை நீளம்
(D) அதிர்வெண்
See Answer:

2. வினாடி ஊசலின் அலைவு நேரம்?
(A) 1 வினாடி
(B) 2 வினாடி
(C) 0.995 வினாடி
(D) 9.95 வினாடி
See Answer:

# தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 ஒரினினல் வினாத்தாள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 (TNUSRB)
21-05-2017 அன்று நடைபெற்ற தேர்வின் ஒரினினல் வினாத்தாள் விடையுடன்

# காவலர் தேர்வு முக்கியமான 200 வினாக்கள்


1.தமிழச்சி - என்ற நூலை எழுதியவர்? வாணிதாசன்
2.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
read more...

CCSE-IV (Group - 4 & VAO) Exam Cut Off

Thanks to Natraj Tnpsc Shortcuts & திரு. புத்தன் சாத்தூர்
========================
Group - 4 Cut Off Prediction
========================
BC ( Men ) == 155
BC ( Women ) == 153
BC (Muslim ) == 145
========================
MBC (Men ) == 154
MBC (Women) == 152
========================

6th to 10th Samacheer Kalvi Important Notes for All Competitive Exams

Samacheer Kalvi Notes for 
TNPSC | PG TRB | Police Exams
6th, 7th, 8th Tamil Notes
 



CCSE-IV (Group-IV) Exam (11.02.2018) official answer key

Tentative Answer Keys 
 Sl.No.
Subject Name
Combined Civil Services Examination -4 (Group - IV Services)
(Date of Examination:11.02.2018 FN)
       1GENERAL TAMIL
       2GENERAL ENGLISH
       3GENERAL STUDIES

Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 21st February 2018 will receive no attention.

Motor Vehicle Inspector, Grade-II Notification

Applications are invited only through online mode up to 13.03.2018 for Direct Recruitment to the following post: 

It is mandatory for the applicants to register their basic particulars through One-Time online Registration system on payment of Rs.150/- (Rupees One Hundred and Fifty only) towards registration fee and then should apply online for this recruitment. [The One-Time Registration will be valid for 5 years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] 

போட்டித் தேர்வர்கள் தற்போது என்ன செய்ய வேண்டும்?

1. கண்டிப்பாக நேற்று இரவு ஒரு கலங்கிய தூக்கத்துடன் தான் சென்று இருக்க வேண்டும்.. காலை எந்திக்கும் வரை சாதாரண இரவு போல தான் இருக்கும்..விழித்தவுடன் எதிர்காலம் பற்றிய பயம் உடனே உங்கள் குரல்வளையை கவ்வி இருக்க வேண்டும் .. 

2. எந்த பக்கம் திரும்புனாலும் குருப் நான்கு தேர்வு பற்றிய பேச்சு தான் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இருக்கும்.. எல்லா பக்கமும் அணை கட்டுவாங்க.. உறுதியா வராது ன்னு தெரிஞ்சவங்க அடுத்த கட்ட வேலையை பாருங்க.. நீங்க அவுட் ஆய்டீங்க... மதில் மேல் பூனை உள்ளவர்கள் 3rd அம்பயர் முடிவுக்காக நில்லுங்க... வெற்றிக்காக காத்து இருப்பவர்கள் மட்டும் மைதானம் உள்ள நில்லுங்க 
3. நீங்க எக்ஸாம் நல்லாவே பண்ணி இருந்தாலும் சொதப்பிட்டோமே ன்னு தான் தோணும்... அது இயல்பு... கொஞ்சம் பொறுங்க... அதிகாரபூர்வ விடை வெளியிடும்வரை...

CCSE-IV 2018 Exam Cut-off

இவ்வருட குருப் நான்கு (CCSE-IV 2018) தேர்வை ஆராய்ந்ததில்

1. பத்தாம் வகுப்பு தர தேர்வு என்றாலும் கேள்வித்தாளை பார்த்தால் யு.பி.எஸ்.சி யின் CDS/NDA போன்ற தேர்வுகளின் தரம் போல் தான் இருக்கிறது

2. மொழிப்பாடத்தில் ஒருவர்  100/100 ஏ எடுக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும் பொது அறிவில் 70 க்கு மேல் தாண்டணும்னா  பழனிக்கு காவடி எடுத்து இருக்கணும்
3. நடப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் அக்டோபர்/நவம்பர்/டிசம்பர் 2017 ல் இருந்து தான் அதிகம் கேட்கபட்டுள்ளது.. ஆங்கில மாத இதழ்களில் அனைத்தும் இருக்கிறது... படித்தவர்கள் சரியாக பதில் அளித்து இருக்க வாய்ப்புள்ளது...

4. அறிவியல் பகுதியில் வேதியியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சற்று யோசித்து பதில் அளிக்கும் படியான கேள்விகளே இருந்தது.. மொத்தம் அறிவியலில் மட்டுமே 14 கேள்விகள் …

# TNPSC CCSE-IV Exam (11-02-2108) Answer Key

TNPSC CCSE-IV (11-02-2108)
Group-IV & VAO Exam Answer Key



# Group 4 & VAO Exam Model Test Papers

TNPSC CCSE-IV (Group-IV & VAO) Exam

Suresh IAS Academy Test-1

Suresh IAS Academy Test-2

Suresh IAS Academy Test-3

Suresh IAS Academy Test-4

 

 

 



# Group-IV & VAO Exam 2018 Full Test Question Papers

CCSE-IV Exam 2018
Group 4 & VAO Exam Full Test Question Papers
You can also send the question paper to our e-mail id
Our e-mail id : tnpsctamil@gmail.com

# CCSE-IV (Group IV & VAO) Exam Model Question Papers


Dinamalar CCSE-IV Model Question Paper (62-71)
View                   

# TNPSC CCSE-IV Exam | Indian Constitution Questions Answers


1. குடியரசுத் தலைவர் தமக்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும்?
(A) அமைச்சரவை பரிந்துரை
(B) அரசியலமைப்பு
(C) தலைமை அமைச்சரின் ஆலோசனை
(D) தன்னிச்சையாக
See Answer:

2. மாநில தொகுதியிலிருந்து செலவு செய்வதற்காக சட்டம் இயற்றுவதற்கு முன் யாருடைய பரிந்துரை தேவைப்படுகிறது?
(A) ஆளுநர்
(B) ரிசர்வ் வங்கி
(C) குடியரசுத்தலைவர்
(D) திட்டக்குழு
See Answer:

# TNUSRB Police Exam Model Question Paper


Police Exam Model Question Paper (Dinamalai) 18-27
Police Exam Model Question Paper (Dinamalai) 28-42
Police Exam Model Question Paper (Dinamalai) 43-54 
Police Exam Model Question Paper (Dinamalai) 57-66  

Download more model question papers

# ஒன்பதாம் வகுப்பு – குடிமையியல் - சமச்சீர் பாடம் - மத்திய அரசு


நீதித்துறை:-

மத்திய, மாநில அரசுகளின் சட்டம் மற்றும் நிருவாகப் பிரிவுகளின் தலையீடுகளில்லாமல் சுதந்திரமாக இயங்குவது – நீதித்துறை.

நாடு முழுவதும் பல அடுக்குகளில் நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே அமைப்பின்கீழ் செயல்படுவது – ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றம் எனப்படும்.

குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது – நீதித்துறை

அரசியலமைப்பு விதிகளை விளக்குவது, நிர்வாக, சட்டமன்றத் தலையீடுகளிலிருந்து அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுவது – நீதித்துறை.

Current affairs 2017 in tamil (30 Pdf files)

பல்வேறு பயிற்சி மையங்கள் வெளியிட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் மாதந்திர தொகுப்பு google drive-ல் சேமிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்

01) 2017 ஜூலை -- 6 Pdf
02) 2017 ஜூலை & ஆகஸ்ட் -- 1 Pdf
03) 2017 ஆகஸ்ட் -- 5 Pdf
04) 2017 செப்டம்பர் -- 7 Pdf
05) 2017 அக்டோபர் -- 5 Pdf
06) 2017 நவம்பர் -- 4 Pdf
07) 2017 டிசம்பர் -- 2 Pdf என மொத்தம் 30 Pdfகள் உள்ளன.
( மொத்தம் 81.8 MB அளவு கொண்டது )
Click & Download

நன்றி : திரு.புத்தன் சாத்தூர்