* TNPSC Group 4 & VAO Exam Study Materials

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO Exam Study Materials & Model Question Papers Pdf Free download

Current affairs 2017 Important questions answers Pdf
Current affairs 2017 (January to December)
TNPSC Exam Tips 
Jana General Tamil Model Test-6 Free download 
Jana Samacheer Kalvi 6th & 10th Tamil Model Test
TNPSC Group 4 Exam Model Test Papers (GT & GS)  
Current Affairs Online Test 

Target TNPSC Fb Group Tamil model question papers 
TNPSC Short Cut Tips 
TNPSC General Tamil Part-B & C Model Question Paper 
TNPSC General Tamil Part-A  Study Materials
Arivu TNPSC Samacheer Kalvi 6th to 10th Tamil Model Test 
Group 4 Exam Dinathanthi Model Question Papers


# சிறப்பு தொடரால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்

தொடரரும் தொடர்பும் அறிதல்
அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்
திருவள்ளுவர்செந்நாப்போதார், தெய்வப்புலவர்
நாயனார், முதற்பாவலர்
நான்முகனார், மாதானுபங்கி
பெருநாவலர், பொய்யில்புலவர்
பாரதியார் பாட்டுக்கொரு புலவன்
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி

தேசியகவி
மக்கள்கவி
மகாகவி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிமணி
சுரதா உவமை கவிஞர்
இராமச்சந்திர கவிராயர் சித்திரக்கவி
பாரதிதாசன் புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர்
காளமேகப்புலவர் காளமேகம்

70-வது சுதந்திர தின தமிழக அரசு விருதுகள்

Aug 15 2016 on 12:09 PM

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விருதுகளை வழங்குகினார்.
அப்துல்கலாம் விருது :  சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சண்முகம் பெற்றார்.

கல்பனா சாவ்லா விருது : நாமக்கல்லை சேர்ந்த ஜெயந்தி 

மாற்றுத்திறனாளி நலனில் சிறந்த மருத்துவ சேவையாற்றிய டாக்டர் ராஜாகண்ணன் 

சிறந்த சமூக பணியாளர் : முகம்மது ரபீ

# முக்கண் புராணங்கள்


சிவனின் முக்கண்கள்

சைவ சமயம் சார்ந்த தமிழ் புராணங்கள் பல இருந்தாலும் மூன்று நூல்களை மட்டும் தனித்துக்காட்ட சிவனின் மூன்று கண்களோடு ஒப்பிட்டுக் கூறுவர். அவை பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் கந்த புராணம் ஆகும்.

கண் புராணம் ஆசிரியர்
வலக்கண் பெரிய புராணம் சேக்கிழார்
இடக்கண் திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவர்
நெற்றிக்கண் கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார்

# நாலாயிர திவ்விய பிரபந்தம்

நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.

# தமிழ் இலக்கணம் - அறுவகைப் பெயர்ச்சொற்கள்

சொல்லின் வகைகள்
  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்
என நான்கு வகைப்படும். இங்கு பெயர்ச்சொல்லின் வகைகளைக் காண்போம்
பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்.  
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். 
ஆதலால் பெயர்ச்சொல்

    பொருட் பெயர்
    இடப் பெயர்
    காலப் பெயர்
    சினைப் பெயர்
    பண்புப் பெயர்
    தொழிற் பெயர்

2016ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குழுக்கள்

குழுக்கள்‬  2016

நாராயணமூர்த்தி குழு
மாற்று முதலீட்டுக்கான கொள்கை என்ற தலைப்பில் தனது அறிக்கையை செபி (SEBI) அமைப்பிடம் சமர்பித்தது.

ஆர்.வி ஈஸ்வர் குழு
வருமான வரிச் சட்டம் 1961ன் செயல் திட்டங்களை எளிமையாக்க அமைக்கப்பட்ட ஈஸ்வர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது

# அனுராதா ரமணன்


சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.

1947 இல் தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.
ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.

# indian constitution in tamil language pdf

மக்களாட்சி
  • ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது என்று கூறியவர் ஆபிரகாம் லிங்கன்

தேசிய கட்சிகள்:
  • இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகள் தேசியக் கட்சிகள்.

அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ் தொலைக்காட்சி

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில்  முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் ‘அமெரிக்கத் தலைநகரில் தமிழ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

குளோபல் டெலிவிஷன் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக இத் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை இணைச்செயலராகப் பணியாற்றி, தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையராகப் பதவி வகிக்கும் டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் இத் தொலைக் காட்சியைத் துவங்கி வைத்தார்.

TNPSC TARGET FB GROUP GK QUESTION ANSWERS

TNPSC TARGET FACEBOOK GROUP
TNPSC GROUP 2, GROUP 2A, GROUP 4 & VAO EXAM
GK QUESTION ANSWERS PDF
TNPSC GK PDF-1
 
CLICK & DOWNLOAD TNPSC GK PDF-2 
CLICK & DOWNLOAD TNPSC GK PDF-3 

No.1 TNPSC Exam Website www.tettnpsc.com Study Materials & Model Question Papers Collection

TNPSC Group 2, TNPSC Group 2A, Group 4, VAO Exam Pdf Study Materials free download & Model Question Paper with answer key

# பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்




பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


  • இயற்பெயர் : கல்யாணசுந்தரம்
  • பெற்றோர் : அருணாச்சலம்-விசாலட்சி.
  • பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு  
  • # ந. மு. வேங்கடசாமி நாட்டார்

    நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்  (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944)  வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.
    2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர்.

    # TNPSC Tamil இலக்கணக்குறிப்பு

    * இலக்கணக்குறிப்பு

    பொங்குகடல் - வினைத்தொகை
    பொழிந்திழிய - வினையெச்சம்
    தாய்தந்தை - உம்மைத்தொகை
    பூதி சாத்த - இரண்டாம் வேற்றுமைத்தொகை
    பணிவிடம் - ஆறாம் வேற்றுமைத்தொகை
    கரகமலம் - உருவகம்
    நற்கரிகள், இன்னமுதம் - பண்புத்தொகை
    துளங்குதல் - தொழிற்பெயர்
    எழுந்து, சென்று - வினையெச்சம்
    செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
    தேர்ந்து கொளல் - வினையெச்சம்
    பெற்றியார் - வினையாலணையும் பெயர்
    சூழ்வார் - வினையாலணையும் பெயர்
    பகைகொளல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
    திறன் - கடைப்போலி
    ஈன்குழவி - வினைத்தொகை
    செறுநர் செருக்கு - ஆறாம் வேற்றுமைத்தொகை
    கரகமலம் - உருவகம்
    நற்கரிகள், இன்னமுதம் - பண்புத்தொகை
    துளங்குதல் - தொழிற்பெயர்
    எழுந்து, சென்று - வினையெச்சம்
    செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
    தேர்ந்து கொளல் - வினையெச்சம்
    பெற்றியார் - வினையாலணையும் பெயர்
    சூழ்வார் - வினையாலணையும் பெயர்
    பகைகொளல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
    திறன் - கடைப்போலி
    ஈன்குழவி - வினைத்தொகை
    செறுநர் செருக்கு - ஆறாம் வேற்றுமைத்தொகை
    கொளல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
    கொளல் - தொழிற்பெயர்
    தக்கார் - வினையாலணையும் பெயர்
    பொய்யா விளக்கம் - ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம்
    வாராப் பொருளாக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    செல்வச்செவிலி - உருவகம்
    ஒண்பொருள் - பண்புத்தொகை
    தொழுது அறைகுவன் - வினையெச்சம்
    புடைத்து, நிமிர்ந்து - வினையெச்சம்
    முதிர்ந்தமேதி - பெயரெச்சம்
    செங்கதிர், பெருவரி - பண்புத்தொகை
    எழுந்து, புதைத்து, வணங்கி - வினையெச்சம்
    புகுக - வியங்கோள் வினைமுற்று
    நதிப்பரப்பு - ஆறாம் வேற்றுமைத்தொகை
    பொருந்தி - வினையெச்சம்
    பெருங்கரி - பண்புத்தொகை
    நின்ற வேங்கை - பெயரெச்சம்
    பெருஞ்சிரம், தண்டளி - பண்புத்தொகை
    உயிர்செகுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
    கொலைப்புலி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    பொறுத்தல் - தொழிற்பெயர்
    வருபுனல் - வினையெச்சம்
    நோக்காய் - முன்னிலை ஒருமை வினைமுற்று
    தார்வேந்தன் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    தரும் பொருளே - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
    காலமும் தேசமும் - எண்ணும்மை
    விழுப்பொருள் - உரிச்சொற்றொடர்
    உள்ளம் - ஆகுபெயர்
    ஐயைதாள் - ஆறாம் வேற்றுமைத் தொகை
    மருவு செய் - வினைத்தொகை
    நற்பயன் - பண்புத்தொகை
    வரையா மரபு - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    ஓங்குமலை - வினைத்தொகை
    நிரம்பா நீளிடை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    உண்ணா உயக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    தோள்கவின் - பண்புத்தொகை
    இருந்ததோகை - பெயரெச்சம்
    இழையணி - வினைத்தொகை
    நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
    நன்மனை - பண்புத்தொகை
    காக்க - வியங்கோள் வினைமுற்று
    எல்லார்க்கும் - முற்றும்மை
    காவாக்கால் - எதிர்மறை வினையெச்சம்
    உலகு - இடவாகுபெயர்
    அறிவான் - வினையாலணையும் பெயர்
    தப்பாமரம் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
    இல்பருவம் - – பண்புத்தொகை
    இகல்வெல்லும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
    ஆரிருள் - பண்புத்தொகை
    மலையினும் - உயர்வு சிறப்பும்மை
    எழுமை, ஐந்து - ஆகுபெயர்
    ஆற்றுவான் - வினையாலணையும் பெயர்
    பெறல் - தொழிற்பெயர்
    பேரறிவு - பண்புத்தொகை
    ஒல்கார் - வினையாலணையும் பெயர்
    பகல்வெல்லும் - ஏழாம் வேற்றுமைத்தொகை
    செயின் - வினையெச்சம்
    பொருதகர் - வினைத்தொகை
    வினைவலி - ஆறாம் வேற்றுமைத்தொகை
    ஒழுகான் - முற்றெச்சம்
    ஈக - வியங்கோள் வினைமுற்று
    ஒள்ளியவர் - வினையாலணையும் பெயர்
    செயல் - வியங்கோள் வினைமுற்று
    பெய்சாகாடு - வினைத்தொகை
    ஆகாறு - வினைத்தொகை
    எழீஇ - சொல்லிசை அளபெடை
    கருங்கொடி - பண்புத்தொகை
    விரிமலர் - வினைத்தொகை
    ஒப்ப - உவமஉருபு
    வடிநுனை - வினைத்தொகை
    நீக்கி - வினையெச்சம்
    நின்றாள் - வினையாலணையும் பெயர்
    சிறுநுதல் - அன்மொழித்தொகை
    இருங்கடல் - பண்புத்தொகை
    கோதை - உவமை ஆகுபெயர்
    இன்னரம்பு - பண்புத்தொகை
    அடுதிரை - வினைத்தொகை
    நெடுங்கண் - பண்புத்தொகை
    போக, நடக்க - வியங்கோள் வினைமுற்று
    செழுந்துயில் - பண்புத்தொகை
    போர்த்த பிடவை - பெயரெச்சம்
    கடிநறை - உரிச்சொற்றொடர்
    படுவிடம் - வினைத்தொகை
    அருமறை - பண்புத்தொகை
    இகலவர் - வினையாலணையும் பெயர்
    இலை - இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
    மலர்ந்தாள் - உவமைத்தொகை
    பரந்து, தாக்கி - வினையெச்சம்
    நின்றோன் - வினையாலணையும் பெயர்
    செந்தழல் - பண்புத்தொகை
    போர்க்குறி - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    கானப்பறவை - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

    read more....