பொங்குகடல் |
- |
வினைத்தொகை |
பொழிந்திழிய |
- |
வினையெச்சம் |
தாய்தந்தை |
- |
உம்மைத்தொகை |
பூதி சாத்த |
- |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
பணிவிடம் |
- |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
கரகமலம் |
- |
உருவகம் |
நற்கரிகள், இன்னமுதம் |
- |
பண்புத்தொகை |
துளங்குதல் |
- |
தொழிற்பெயர் |
எழுந்து, சென்று |
- |
வினையெச்சம் |
செவியறுத்து |
- |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
தேர்ந்து கொளல் |
- |
வினையெச்சம் |
பெற்றியார் |
- |
வினையாலணையும் பெயர் |
சூழ்வார் |
- |
வினையாலணையும் பெயர் |
பகைகொளல் |
- |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
திறன் |
- |
கடைப்போலி |
ஈன்குழவி |
- |
வினைத்தொகை |
செறுநர் செருக்கு |
- |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
கரகமலம் |
- |
உருவகம் |
நற்கரிகள், இன்னமுதம் |
- |
பண்புத்தொகை |
துளங்குதல் |
- |
தொழிற்பெயர் |
எழுந்து, சென்று |
- |
வினையெச்சம் |
செவியறுத்து |
- |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
தேர்ந்து கொளல் |
- |
வினையெச்சம் |
பெற்றியார் |
- |
வினையாலணையும் பெயர் |
சூழ்வார் |
- |
வினையாலணையும் பெயர் |
பகைகொளல் |
- |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
திறன் |
- |
கடைப்போலி |
ஈன்குழவி |
- |
வினைத்தொகை |
செறுநர் செருக்கு |
- |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
கொளல் |
- |
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று |
கொளல் |
- |
தொழிற்பெயர் |
தக்கார் |
- |
வினையாலணையும் பெயர் |
பொய்யா விளக்கம் |
- |
ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம் |
வாராப் பொருளாக்கம் |
- |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
செல்வச்செவிலி |
- |
உருவகம் |
ஒண்பொருள் |
- |
பண்புத்தொகை |
தொழுது அறைகுவன் |
- |
வினையெச்சம் |
புடைத்து, நிமிர்ந்து |
- |
வினையெச்சம் |
முதிர்ந்தமேதி |
- |
பெயரெச்சம் |
செங்கதிர், பெருவரி |
- |
பண்புத்தொகை |
எழுந்து, புதைத்து, வணங்கி |
- |
வினையெச்சம் |
புகுக |
- |
வியங்கோள் வினைமுற்று |
நதிப்பரப்பு |
- |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
பொருந்தி |
- |
வினையெச்சம் |
பெருங்கரி |
- |
பண்புத்தொகை |
நின்ற வேங்கை |
- |
பெயரெச்சம் |
பெருஞ்சிரம், தண்டளி |
- |
பண்புத்தொகை |
உயிர்செகுத்து |
- |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
கொலைப்புலி |
- |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
பொறுத்தல் |
- |
தொழிற்பெயர் |
வருபுனல் |
- |
வினையெச்சம் |
நோக்காய் |
- |
முன்னிலை ஒருமை வினைமுற்று |
தார்வேந்தன் |
- |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
தரும் பொருளே |
- |
செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் |
காலமும் தேசமும் |
- |
எண்ணும்மை |
விழுப்பொருள் |
- |
உரிச்சொற்றொடர் |
உள்ளம் |
- |
ஆகுபெயர் |
ஐயைதாள் |
- |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
மருவு செய் |
- |
வினைத்தொகை |
நற்பயன் |
- |
பண்புத்தொகை |
வரையா மரபு |
- |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
ஓங்குமலை |
- |
வினைத்தொகை |
நிரம்பா நீளிடை |
- |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
உண்ணா உயக்கம் |
- |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
தோள்கவின் |
- |
பண்புத்தொகை |
இருந்ததோகை |
- |
பெயரெச்சம் |
இழையணி |
- |
வினைத்தொகை |
நுந்தை |
- |
நும் தந்தை என்பதன் மரூஉ |
நன்மனை |
- |
பண்புத்தொகை |
காக்க |
- |
வியங்கோள் வினைமுற்று |
எல்லார்க்கும் |
- |
முற்றும்மை |
காவாக்கால் |
- |
எதிர்மறை வினையெச்சம் |
உலகு |
- |
இடவாகுபெயர் |
அறிவான் |
- |
வினையாலணையும் பெயர் |
தப்பாமரம் |
- |
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் |
இல்பருவம் |
- |
– பண்புத்தொகை |
இகல்வெல்லும் |
- |
இரண்டாம் வேற்றுமைத்தொகை |
ஆரிருள் |
- |
பண்புத்தொகை |
மலையினும் |
- |
உயர்வு சிறப்பும்மை |
எழுமை, ஐந்து |
- |
ஆகுபெயர் |
ஆற்றுவான் |
- |
வினையாலணையும் பெயர் |
பெறல் |
- |
தொழிற்பெயர் |
பேரறிவு |
- |
பண்புத்தொகை |
ஒல்கார் |
- |
வினையாலணையும் பெயர் |
பகல்வெல்லும் |
- |
ஏழாம் வேற்றுமைத்தொகை |
செயின் |
- |
வினையெச்சம் |
பொருதகர் |
- |
வினைத்தொகை |
வினைவலி |
- |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
ஒழுகான் |
- |
முற்றெச்சம் |
ஈக |
- |
வியங்கோள் வினைமுற்று |
ஒள்ளியவர் |
- |
வினையாலணையும் பெயர் |
செயல் |
- |
வியங்கோள் வினைமுற்று |
பெய்சாகாடு |
- |
வினைத்தொகை |
ஆகாறு |
- |
வினைத்தொகை |
எழீஇ |
- |
சொல்லிசை அளபெடை |
கருங்கொடி |
- |
பண்புத்தொகை |
விரிமலர் |
- |
வினைத்தொகை |
ஒப்ப |
- |
உவமஉருபு |
வடிநுனை |
- |
வினைத்தொகை |
நீக்கி |
- |
வினையெச்சம் |
நின்றாள் |
- |
வினையாலணையும் பெயர் |
சிறுநுதல் |
- |
அன்மொழித்தொகை |
இருங்கடல் |
- |
பண்புத்தொகை |
கோதை |
- |
உவமை ஆகுபெயர் |
இன்னரம்பு |
- |
பண்புத்தொகை |
அடுதிரை |
- |
வினைத்தொகை |
நெடுங்கண் |
- |
பண்புத்தொகை |
போக, நடக்க |
- |
வியங்கோள் வினைமுற்று |
செழுந்துயில் |
- |
பண்புத்தொகை |
போர்த்த பிடவை |
- |
பெயரெச்சம் |
கடிநறை |
- |
உரிச்சொற்றொடர் |
படுவிடம் |
- |
வினைத்தொகை |
அருமறை |
- |
பண்புத்தொகை |
இகலவர் |
- |
வினையாலணையும் பெயர் |
இலை |
- |
இல்லை என்பதன் இடைக்குறை விகாரம் |
மலர்ந்தாள் |
- |
உவமைத்தொகை |
பரந்து, தாக்கி |
- |
வினையெச்சம் |
நின்றோன் |
- |
வினையாலணையும் பெயர் |
செந்தழல் |
- |
பண்புத்தொகை |
போர்க்குறி |
- |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
கானப்பறவை |
- |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | | | |
2 comments:
போற்றத் தக்கது !
போற்றத் தக்கது
Post a Comment