மக்களாட்சி
- ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வது என்று கூறியவர் ஆபிரகாம் லிங்கன்
தேசிய கட்சிகள்:
- இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகள் தேசியக் கட்சிகள்.
உ.ம் : காங்கிரஸ், பாரதிய ஜனதா
அரசியல் கட்சிகள்:
- ஒருமித்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பே அரசியல் கட்சியாகும். இதை தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என இரு வகையாகப் பிரிக்கலாம்.
தொடர்ந்து படிக்க...
No comments:
Post a Comment