# Group-IV & VAO Exam 2018 Full Test Question Papers

CCSE-IV Exam 2018
Group 4 & VAO Exam Full Test Question Papers
You can also send the question paper to our e-mail id
Our e-mail id : tnpsctamil@gmail.com

# CCSE-IV (Group IV & VAO) Exam Model Question Papers


Dinamalar CCSE-IV Model Question Paper (62-71)
View                   

# TNPSC CCSE-IV Exam | Indian Constitution Questions Answers


1. குடியரசுத் தலைவர் தமக்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும்?
(A) அமைச்சரவை பரிந்துரை
(B) அரசியலமைப்பு
(C) தலைமை அமைச்சரின் ஆலோசனை
(D) தன்னிச்சையாக
See Answer:

2. மாநில தொகுதியிலிருந்து செலவு செய்வதற்காக சட்டம் இயற்றுவதற்கு முன் யாருடைய பரிந்துரை தேவைப்படுகிறது?
(A) ஆளுநர்
(B) ரிசர்வ் வங்கி
(C) குடியரசுத்தலைவர்
(D) திட்டக்குழு
See Answer:

# TNUSRB Police Exam Model Question Paper


Police Exam Model Question Paper (Dinamalai) 18-27
Police Exam Model Question Paper (Dinamalai) 28-42
Police Exam Model Question Paper (Dinamalai) 43-54 
Police Exam Model Question Paper (Dinamalai) 57-66  

Download more model question papers

# ஒன்பதாம் வகுப்பு – குடிமையியல் - சமச்சீர் பாடம் - மத்திய அரசு


நீதித்துறை:-

மத்திய, மாநில அரசுகளின் சட்டம் மற்றும் நிருவாகப் பிரிவுகளின் தலையீடுகளில்லாமல் சுதந்திரமாக இயங்குவது – நீதித்துறை.

நாடு முழுவதும் பல அடுக்குகளில் நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே அமைப்பின்கீழ் செயல்படுவது – ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றம் எனப்படும்.

குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது – நீதித்துறை

அரசியலமைப்பு விதிகளை விளக்குவது, நிர்வாக, சட்டமன்றத் தலையீடுகளிலிருந்து அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுவது – நீதித்துறை.

Current affairs 2017 in tamil (30 Pdf files)

பல்வேறு பயிற்சி மையங்கள் வெளியிட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் மாதந்திர தொகுப்பு google drive-ல் சேமிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்

01) 2017 ஜூலை -- 6 Pdf
02) 2017 ஜூலை & ஆகஸ்ட் -- 1 Pdf
03) 2017 ஆகஸ்ட் -- 5 Pdf
04) 2017 செப்டம்பர் -- 7 Pdf
05) 2017 அக்டோபர் -- 5 Pdf
06) 2017 நவம்பர் -- 4 Pdf
07) 2017 டிசம்பர் -- 2 Pdf என மொத்தம் 30 Pdfகள் உள்ளன.
( மொத்தம் 81.8 MB அளவு கொண்டது )
Click & Download

நன்றி : திரு.புத்தன் சாத்தூர்