தொடரரும் தொடர்பும் அறிதல்
அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்
| திருவள்ளுவர் | செந்நாப்போதார், தெய்வப்புலவர் நாயனார், முதற்பாவலர் நான்முகனார், மாதானுபங்கி பெருநாவலர், பொய்யில்புலவர் |
| பாரதியார் | பாட்டுக்கொரு புலவன் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி தேசியகவி மக்கள்கவி மகாகவி |
| கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | கவிமணி |
| சுரதா | உவமை கவிஞர் |
| இராமச்சந்திர கவிராயர் | சித்திரக்கவி |
| பாரதிதாசன் | புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர் |
| காளமேகப்புலவர் | காளமேகம் |