ஒரு
செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில்
அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என
வழங்குவர். பொருள்கோள் எண்வகைப்படும்.
1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப்பொருள்கோள்1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்